தமிழ் ஊமைக் காயம் யின் அர்த்தம்

ஊமைக் காயம்

பெயரடை

  • 1

    வெளியில் தெரியாத காயம்; உள்காயம்.

    ‘படிக்கட்டில் இடறி விழுந்ததில் அடிபடவில்லை. ஊமைக் காயம்தான் பட்டிருக்கிறது’