தமிழ் ஊர்சுற்று யின் அர்த்தம்

ஊர்சுற்று

வினைச்சொல்-சுற்ற, -சுற்றி

  • 1

    அலைந்து திரிந்து வீணாகக் காலம் கழித்தல்.

    ‘அண்ணனுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை, ஊர்சுற்றிக்கொண்டிருக்கிறான்’
    ‘நீ இப்படி ஊர்சுற்றுவது நன்றாக இல்லை’