தமிழ் ஊர்தி யின் அர்த்தம்

ஊர்தி

பெயர்ச்சொல்

 • 1

  போக்குவரத்துக்குப் பயன்படுகிற வாகனம்.

  ‘மாநகராட்சி எல்லைக்குள் மட்டுமே இந்த ஊர்தி அனுமதிக்கப்பட்டிருக்கிறது’
  ‘தீயணைப்பு நிலையங்களுக்காகப் புதிய ஊர்திகள் வாங்கப்படும்’

 • 2

  (புராணத்தில்) கடவுள், தேவர் ஆகியோர் ஏறி அமர்ந்து செல்லும் விலங்கு அல்லது பறவை; வாகனம்.

  ‘மயில் முருகனின் ஊர்தி’
  ‘இந்திரனின் ஊர்தி வெள்ளை யானை’