தமிழ் ஊர்ப் பஞ்சாயத்து யின் அர்த்தம்

ஊர்ப் பஞ்சாயத்து

பெயர்ச்சொல்

  • 1

    ஊருக்குப் பொதுவான விஷயங்கள்பற்றிப் பேசி முடிவெடுக்கவும், தனியார் கொண்டுவரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் ஊர்ப் பெரியவர்களை வைத்து நடத்தும் கூட்டம்.