தமிழ் ஊருக்கு முன்னால் யின் அர்த்தம்

ஊருக்கு முன்னால்

வினையடை

  • 1

    (அவசியமில்லாமல்) மற்ற அனைவரையும் முந்திக்கொண்டு.

    ‘இன்னும் கல்யாண வீட்டுக்காரர்களே வரவில்லை. ஊருக்கு முன்னால் நீ வந்து மண்டபத்தில் என்ன செய்கிறாய்?’
    ‘தெருவில் என்ன பிரச்சினை என்றாலும் அவன் ஊருக்கு முன்னால் போய் நிற்பான்’