தமிழ் ஊருணி யின் அர்த்தம்

ஊருணி

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் கிராமப்புறத்தில் குடிநீருக்கான) குளம்.