தமிழ் ஊரைக் கூட்டு யின் அர்த்தம்

ஊரைக் கூட்டு

வினைச்சொல்கூட்ட, கூட்டி

  • 1

    (கூச்சல் போட்டு) பெரும் கூட்டம் கூடுமாறு செய்தல்.

    ‘என் பக்கத்து வீட்டுக்காரர் சின்னச் சண்டைக்குக்கூட ஊரைக் கூட்டி விடுவார்’
    ‘இப்போது என்ன நடந்துவிட்டது என்று ஊரைக் கூட்டுகிறாய்?’