தமிழ் ஊழ்வினை யின் அர்த்தம்

ஊழ்வினை

பெயர்ச்சொல்

  • 1

    (இந்தப் பிறவியில் அனுபவிக்கும் நன்மை, தீமைக்குக் காரணம் என்று நம்பப்படும்) முற்பிறவியில் செய்த செயல்; கர்மம்.