தமிழ் எஃகு யின் அர்த்தம்

எஃகு

பெயர்ச்சொல்

  • 1

    (கடினத் தன்மை உடையதும் வார்ப்பிரும்பிலிருந்து குறிப்பிட்ட அளவு கரித் தன்மையை நீக்குவதால் கிடைப்பதுமான) இரும்பின் வகைகளில் ஒன்று; உருக்கு.

    ‘எஃகுத் தொழிற்சாலை’