தமிழ் எக்கச்சக்கம் யின் அர்த்தம்

எக்கச்சக்கம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (ஒன்றின் அளவைக் குறிப்பிடும்போது) மிக அதிகம்; மிகுதி.

  ‘காலை நேரத்தில் மின்சார ரயிலில் கூட்டம் எக்கச்சக்கம்’
  ‘இந்த வியாதி எக்கச்சக்கமாகச் செலவு வைத்துவிட்டது’
  ‘வீட்டுச் சுவரில் எக்கச்சக்கமான படங்கள் தொங்கின’
  ‘இந்த வருஷம் அவருக்கு எக்கச்சக்கமான விளைச்சல்’