தமிழ் எக்காளம் யின் அர்த்தம்

எக்காளம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (கோயில் விழாக்களிலும் வரவேற்பு நிகழ்ச்சிகளிலும் வாசிக்கும்) ‘பொம்’ என்ற ஒலியை எழுப்பும், பித்தளையால் ஆன நீண்ட ஊது கருவி.

    ‘பிரதமரை வரவேற்கும் விதமாகத் தாரை, தப்பட்டை, எக்காளம் போன்ற வாத்தியங்கள் முழங்கின’

தமிழ் எக்காளம் யின் அர்த்தம்

எக்காளம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு ஏளனம்; எகத்தாளம்.

    ‘என்ன எக்காளமாகச் சிரிக்கிறாய்?’