தமிழ் எக்குத்தப்பாக யின் அர்த்தம்

எக்குத்தப்பாக

வினையடை

  • 1

    எசகுபிசகாக; விரும்பத்தகாத விதத்தில்.

    ‘குழந்தை ஓடிவந்து விழுந்ததில் எங்கோ எக்குத்தப்பாக அடிபட்டிருக்க வேண்டும்’

  • 2

    தவறாக.

    ‘எக்குத்தப்பாகப் பேசி மாட்டிக்கொள்ளாதே!’