தமிழ் எக்குத்தப்பான யின் அர்த்தம்

எக்குத்தப்பான

பெயரடை

  • 1

    எசகுபிசகான; விரும்பத்தகாத.

    ‘அலமாரியை ஜாக்கிரதையாகத் தூக்குங்கள், எக்குத்தப்பான இடத்தில் இடித்துவிடப்போகிறது’

  • 2

    தவறான.

    ‘எக்குத்தப்பான பேச்சு’