தமிழ் எங்கள் யின் அர்த்தம்

எங்கள்

பிரதிப்பெயர்

 • 1

  ‘நாங்கள்’ என்பது வேற்றுமை உருபு ஏற்கும்போது திரியும் வடிவம்.

  ‘எங்களை எங்கே அழைத்துக்கொண்டுபோகிறீர்கள்?’
  ‘எங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு நம்.

  ‘‘எங்கள் வீட்டைத் துப்புரவாக வைத்துக் கொள்ள வேண்டும்’ என்று தன் மகளிடம் அவர் சொன்னார்’
  ‘‘எங்களுடைய பிரச்சனை தீர்ந்தது’ என்று மனைவியிடம் அவர் கூறினார்’