தமிழ் எசகுபிசகாக யின் அர்த்தம்

எசகுபிசகாக

வினையடை

  • 1

    விரும்பத்தகாத விதத்தில் எதிர்பாராமல்.

    ‘இருட்டில் நடந்தபோது எங்கோ எசகுபிசகாக இடித்துவிட்டது’

  • 2

    தவறாக.

    ‘அவரிடம் என்னைப் பற்றி ஏதாவது எசகுபிசகாகச் சொல்லிவிடாதே’