தமிழ் எசகுபிசகான யின் அர்த்தம்

எசகுபிசகான

பெயரடை

  • 1

    விரும்பத்தகாத விதத்தில் எதிர்பாராத.

    ‘எசகுபிசகான இடத்தில் போய் மாட்டிக்கொண்டான்’

  • 2

    பொருத்தமற்ற.

    ‘இந்த நேரத்தில் எதற்கு இந்த எசகுபிசகான பேச்சு?’