தமிழ் எட்டிப்பிடி யின் அர்த்தம்

எட்டிப்பிடி

வினைச்சொல்-பிடிக்க, -பிடித்து

  • 1

    (இலக்கு முதலியவற்றை) முயன்று அடைதல்.

    ‘எல்லாக் கிராமங்களுக்கும் மின்சார இணைப்பு தருதல் என்ற இலக்கை எட்டிப்பிடிக்கும் நிலையில் சில மாநிலங்கள் உள்ளன’