தமிழ் எடாதவெடுப்பு யின் அர்த்தம்

எடாதவெடுப்பு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு அகலக்கால் வைத்தல்.

    ‘எடாதவெடுப்பெல்லாம் எடுத்துதானே இன்று கடன்காரனாக நிற்கிறேன்’