தமிழ் எடுக்கப்பிடிக்க யின் அர்த்தம்

எடுக்கப்பிடிக்க

வினையடை

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு சிறுசிறு வேலைகள் செய்ய.

    ‘எங்களுடையது கூட்டுக்குடும்பம் என்பதால் எடுக்கப்பிடிக்க நிறைய பேர் இருக்கிறார்கள்’