தமிழ் எடுத்தாற்போல் யின் அர்த்தம்

எடுத்தாற்போல்

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு நினைத்த மாத்திரத்தில்; உடனடியாக.

    ‘எடுத்தாற்போல் இந்தத் தொழிலைச் செய்ய இயலுமா? எத்தனையோ ஆயத்தம் செய்ய வேண்டுமே’
    ‘எடுத்தாற்போல் நியாயத்தைச் சொல்லாதே. என்ன கதைக்கிறோம் என்று விளங்கிக்கொண்டு கதை’