தமிழ் எடுத்துச்சொல் யின் அர்த்தம்

எடுத்துச்சொல்

வினைச்சொல்-சொல்ல, -சொல்லி

  • 1

    அறிவுரை கூறுதல்.

    ‘என் மகன் படிக்காமல் எந்நேரமும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கிறான். நீங்கள் கொஞ்சம் எடுத்துச்சொல்லுங்கள்’
    ‘எடுத்துச்சொல்ல ஆள் இல்லாமல்தான் இப்படிச் சீரழிந்திருக்கிறேன்’