தமிழ் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று யின் அர்த்தம்

எடுத்தேன் கவிழ்த்தேன் என்று

வினையடை

  • 1

    (ஒன்றின்) விளைவைப் பற்றி யோசிக்காமல்; அவசரமாக.

    ‘கல்யாண விஷயத்தில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவெடுக்க முடியாது’
    ‘அவரிடம் பேசும்போது கவனமாகப் பேச வேண்டும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதையாவது பேசிவிடாதே’