தமிழ் எடுத்த எடுப்பில் யின் அர்த்தம்

எடுத்த எடுப்பில்

வினையடை

  • 1

    ஆரம்பத்திலேயே.

    ‘எடுத்த எடுப்பில் உறுப்பினர்கள் இந்த முடிவுக்கு ஆட்சேபம் தெரிவித்தார்கள்’
    ‘சாப்பிட்டுவிட்டுத்தான் போக வேண்டும் என்று எடுத்த எடுப்பிலேயே அத்தை கூறிவிட்டாள்’