தமிழ் எடுப்பான யின் அர்த்தம்

எடுப்பான

பெயரடை

  • 1

    (உடலமைப்பில் அல்லது தோற்றத்தில்) கவர்ச்சியான; நேர்த்தியான.

  • 2

    முன்தள்ளிய.

    ‘பற்கள் எடுப்பாக இருந்தன’

  • 3

    வடிவான.

    ‘எடுப்பான மூக்கு’
    ‘குழந்தைக்கு என்ன எடுப்பான கண்கள்!’