தமிழ் எடை இயந்திரம் யின் அர்த்தம்

எடை இயந்திரம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு பொருளின் எடையை அறிந்துகொள்ளும் வகையில் இயந்திர விசையால் அல்லது மின்னணுச் சக்தியால் இயங்கும் சாதனம்.