தமிழ் எட்டிக்காய் யின் அர்த்தம்

எட்டிக்காய்

பெயர்ச்சொல்

  • 1

    (மருத்துவக் குணம் உள்ள) வழவழப்பான, கடினமான காவி நிற மேல் ஓட்டையும் மிகுந்த கசப்போடு நச்சுத் தன்மையையும் கொண்ட, எட்டி மரத்தின் காய்.