தமிழ் எண்சோதிடம் யின் அர்த்தம்

எண்சோதிடம்

பெயர்ச்சொல்

  • 1

    (பிறந்த தேதி, மாதம், வருடம், பெயரில் உள்ள எழுத்துகளின் மதிப்பு ஆகியவற்றைக் கூட்டி அதன் அடிப்படையில் ஒருவரின்) குணநலன்கள், எதிர்காலப் பலன்கள் முதலியவற்றைக் கணித்துக் கூறும் கலை.