தமிழ் எண்ணறிவு யின் அர்த்தம்

எண்ணறிவு

பெயர்ச்சொல்

  • 1

    அடிப்படைக் கணித அறிவு.

    ‘மக்கள் அனைவரும் குறைந்தது எழுத்தறிவும் எண்ணறிவும் பெறவேண்டும்’