தமிழ் எண்ணெய்க் கிணறு யின் அர்த்தம்

எண்ணெய்க் கிணறு

பெயர்ச்சொல்

  • 1

    நிலத்தடியிலிருந்து எண்ணெய் எடுப்பதற்காகத் தோண்டப்படும் கிணறு போன்ற ஆழமான துளை.