தமிழ் எண்ணெய்ப் பனை யின் அர்த்தம்

எண்ணெய்ப் பனை

பெயர்ச்சொல்

  • 1

    சமையல் எண்ணெய் எடுக்கப் பயன்படும் வித்தைத் தரும் ஒரு வகைப் பனை மரம்.