தமிழ் எத்தகைய யின் அர்த்தம்

எத்தகைய

பெயரடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு எந்த விதமான.

    ‘காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண எத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அரசு எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்கும்’
    ‘எத்தகைய பிரச்சினையாக இருந்தாலும் எதிர்கொள்ள நாடு தயங்காது’