தமிழ் எத்தனம் யின் அர்த்தம்

எத்தனம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு முயற்சி.

    ‘இந்தச் செயல் மனித எத்தனத்துக்கு அப்பாற்பட்டது’