தமிழ் எத்தனி யின் அர்த்தம்

எத்தனி

வினைச்சொல்எத்தனிக்க, எத்தனித்து

  • 1

    முயற்சி செய்தல்.

    ‘கிழவர் பேச எத்தனித்தார், வார்த்தை வரவில்லை’
    ‘ஆடு பள்ளத்திலிருந்து மேலே வர எத்தனித்துக்கொண்டிருந்தது’