தமிழ் எதற்கெடுத்தாலும் யின் அர்த்தம்

எதற்கெடுத்தாலும்

வினையடை

  • 1

    எடுத்ததற்கெல்லாம்.

    ‘எதற்கெடுத்தாலும் ஏன் எரிந்துவிழுகிறாய்?’
    ‘எதற்கெடுத்தாலும் தன் வீட்டுப் பெருமையைப் பேசுவதா?’