தமிழ் எதிர்த்துப்பேசு யின் அர்த்தம்

எதிர்த்துப்பேசு

வினைச்சொல்-பேச, -பேசி

  • 1

    (மரியாதைக்கு உரியவர்களை) மதிக்காமல் மறுத்துப் பேசுதல்.

    ‘அப்பாவைத்தான் எதிர்த்துப் பேசுகிறாய் என்று நினைத்தேன்; ஆசிரியரையுமா எதிர்த்துப்பேசுகிறாய்?’