தமிழ் எதிர்ப்பணு யின் அர்த்தம்

எதிர்ப்பணு

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் பன்மையில்) நோயை உருவாக்கும் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிரிகளை எதிர்க்க உடலின் தற்காப்பு மண்டலத்தில் உற்பத்தியாகும் புரதத்தால் ஆன பொருள்.