தமிழ் எதிர்ப்பாளர் யின் அர்த்தம்

எதிர்ப்பாளர்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு அமைப்பு போன்றவற்றின்) கொள்கை, நிலைப்பாடு போன்றவற்றை எதிர்ப்பவர்.

    ‘சிலர் உங்களைப் பொதுவுடமை எதிர்ப்பாளர் என்று கூறுகிறார்களே!’