தமிழ் எதிர்முகமாக யின் அர்த்தம்

எதிர்முகமாக

வினையடை

  • 1

    நேர் எதிராக அல்லது எதிர்ப்பக்கத்தில்.

    ‘அவன் வீட்டுக்கு எதிர்முகமாகப் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது’