தமிழ் எதிர்விளைவு யின் அர்த்தம்

எதிர்விளைவு

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு செயலால் ஏற்படும் விளைவு.

    ‘எதிர்விளைவை நினைத்துப் பார்க்காமல் அவன் எல்லாம் செய்கிறான்’
    ‘இயற்கையின் போக்கில் நாம் குறுக்கிட்டால் அதன் எதிர்விளைவுகளைச் சந்தித்தே ஆக வேண்டும்’
    ‘போராட்டம் நடத்திய மக்கள்மீது ஆங்கிலேயரின் ராணுவம் திட்டமிட்டு நடவடிக்கை எடுத்ததன் எதிர்விளைவே வன்முறைக்குக் காரணம் என்றார் காந்திஜி’