தமிழ் எதிர் மின்சுமை யின் அர்த்தம்

எதிர் மின்சுமை

பெயர்ச்சொல்

இயற்பியல்
  • 1

    இயற்பியல்
    எலக்ட்ரான்களால் கடத்தப்படும் மின்னோட்டம்.

    ‘மின்இணைப்பைக் காட்டும் வரைபடத்தில் எதிர் மின்சுமை என்பது ‘ - ’ என்ற குறியீட்டால் குறிக்கப்படுகிறது’