தமிழ் எது யின் அர்த்தம்

எது

பிரதிப்பெயர்

  • 1

    வினாப்பொருளில் படர்க்கையில் ஒன்றைக் குறிப்பிடும் பிரதிப்பெயர்.

    ‘உனக்கு எது பிடிக்கிறது?’
    ‘எது வேண்டுமானாலும் கேள்’
    ‘எதையாவது பேசி மாட்டிக்கொள்ளாதே’