தமிழ் எதுவிதப்படு யின் அர்த்தம்

எதுவிதப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு இயன்ற அனைத்து முயற்சிகளையும் செய்தல்.

    ‘எதுவிதப்பட்டாலும் எனக்கு ஒரு வேலை வாங்கிக்கொடுங்கள்’
    ‘அரசு எதுவிதப்பட்டும் ஏழைகளுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும்’