தமிழ் எதேச்சாதிகாரம் யின் அர்த்தம்

எதேச்சாதிகாரம்

பெயர்ச்சொல்

  • 1

    எல்லா அதிகாரங்களையும் தானே எடுத்துக்கொண்டு தன் விருப்பப்படி ஆளும் அல்லது நடந்துகொள்ளும் ஆதிக்கப் போக்கு.

    ‘சர்வாதிகாரியின் எதேச்சாதிகாரத்தால் நாடு பிளவுபட்டிருக்கிறது’
    ‘நான் எதேச்சாதிகாரம் செலுத்துவதாக நீங்கள் எல்லோரும் நினைக்கிறீர்கள்’