தமிழ் எந்த மூலைக்கு யின் அர்த்தம்

எந்த மூலைக்கு

பெயர்ச்சொல்

  • 1

    (குறிப்பிடத் தகுந்த ஒருவரோடு ஒப்பிடும்போது மற்றவர்கள்) எந்த விதத்திலும் சமம் இல்லை/(ஒருவருடைய தேவையோடு ஒப்பிடும்போது இருப்பது) மிகவும் சொற்பம்.

    ‘அவருடைய திறமைக்கும் அனுபவத்திற்கும் முன் நம் திறமையெல்லாம் எந்த மூலைக்கு?’
    ‘வீட்டில் ஆயிரக்கணக்கில் செலவு இருக்கும்போது இவன் அனுப்பும் ஐநூறு ரூபாய் எந்த மூலைக்கு?’