தமிழ் என்ற யின் அர்த்தம்

என்ற

இடைச்சொல்

  • 1

    ‘என்று³’ என்பதன் முதல் மூன்று பொருளில் வருவதும் பொருள் முடிவதற்குப் பெயர்ச்சொல்லோடு இணைக்கப்படுவதுமான இடைச்சொல்.

    ‘பிரச்சினை தற்போது தீர்ந்தது என்ற மகிழ்ச்சியில் அவர் இருக்கிறார்’
    ‘‘களுக்’ என்ற சிரிப்பு’