தமிழ் எப்படியும் யின் அர்த்தம்

எப்படியும்

வினையடை

  • 1

    பெரும் முயற்சி செய்தாவது; எப்படியாவது.

    ‘எப்படியும் அவர் ஐந்து மணிக்குள் வந்துவிடுவார்’
    ‘எப்படியும் நாம் இந்த வேலையை முடித்தாக வேண்டும்’
    ‘எப்படியும் நாளைக்குள் நான் உனக்குப் பணம் தந்துவிடுகிறேன்’