தமிழ் எமகண்டம் யின் அர்த்தம்

எமகண்டம்

பெயர்ச்சொல்

சோதிடம்
  • 1

    சோதிடம்
    ஒவ்வொரு நாளிலும் யமனுக்கு உரியதாகக் கருதப்படுகிற, நற்காரியங்கள் செய்வதற்கு உரியதல்லாத (மூன்றே முக்கால் நாழிகை) பொழுது.

    ‘திங்கள்கிழமை எமகண்டம் நண்பகல் பன்னிரண்டு மணிக்கு முடிகிறது’