தமிழ் எமகாதகன் யின் அர்த்தம்

எமகாதகன்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு மிகச் சிரமமான காரியத்தையும் முடிக்கும் ஆற்றல் உடையவன்.

    ‘அவனா, எமகாதகன் ஆயிற்றே. காரியத்தைக் கச்சிதமாக முடிக்காமல் விடமாட்டான்’