தமிழ் எய் யின் அர்த்தம்

எய்

வினைச்சொல்எய்ய, எய்து

  • 1

    (வில்லில் அம்பைப் பொருத்தி இழுத்து) விரைந்து செல்லும்படி விடுதல்.

    ‘அம்பு எய்யும் போட்டி’

  • 2

    அருகிவரும் வழக்கு (கவணில் கல்லை வைத்து) எறிதல்; வீசுதல்.