தமிழ் எரிசோடா யின் அர்த்தம்

எரிசோடா

பெயர்ச்சொல்

  • 1

    பெரும்பாலும் துணிகளைச் சலவை செய்வதற்குப் பயன்படும், அரிப்புத் தன்மை உடைய ஒரு வகை உப்பு.